அஞ்சல் கணக்குப் பிரிவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆதரித்து தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பகுதி ஊழியர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் !
ஒன்று படுவோம் ! போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !

No comments:
Post a Comment